நாள்காட்டி

சனி, அக்டோபர் 01, 2011

ஜென் கவிதை

ஜென் கவிதை
 
 
சம்மணமிட்டுத்
தியானத்திலிருக்கிறான் ஒரு
சாகபட்சிணி  கோழிக்கறி
வறுபடுகிறது
 
 
 
 
 
நன்றி -யுவன் சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக