Song: thOlvi nilaiyena - பாடல்: தோல்வி நிலையென நினைத்தால்
Movie: oomai vishigal- திரைப்படம்: ஊமை விழிகள்
Singers: P.B. Srinivas - பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
Lyrics: Abavanan - இயற்றியவர்: ஆபாவாணன்
Music: Manoj Gyan - இசை: மனோஜ் கியான்
Year: - ஆண்டு: 1986
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

thOlvi nilaiyena ninaiththaal - manidhan
vaazhvai ninaikkalaamaa?
thOlvi nilaiyena ninaiththaal - manidhan
vaazhvai ninaikkalaamaa?
vaazhvai sumaiyena ninaiththu - thaayin
kanavai midhikkalaamaa?
urimai izhandhOm utamaiyum izhandhOm
uNarvai izhakkalaamaa?
uNarvaik kotuththu uyiraai vaLarththa
kanavai maRakkalaamaa?
thOlvi nilaiyena ninaiththaal manidhan
vaazhvai ninaikkalaamaa?
vitiyalukkillai thooram - vitiyum
manadhil innum En paaram - un
nenjam muzhuvadhum veeram - irundhum
kaNNil innum En eeram

manadhil innum En paaram? - un
nenjam muzhuvadhum veeram - irundhum
kaNNil innum En eeram?
yuththangaL thOndrattum raththangaL sindhattum
paadhai maaRalaamaa?
raththaththin veppaththil achchangaL vEkattum
koLkai saakalaamaa?

தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்வாழ்வை நினைக்கலாமா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக